என் ஜன்னல் வழிப் பார்வை | கலிலியோவின் உலகை | சதுரமாக்கியது
Friday, June 09, 2006
தலை வாசல்
காடுகள் அழகாக இருக்கின்றண
காடுகள் அடர்த்தியாக இருக்கின்றண...
நான் போக வெகுதூரம் உள்ளது.
- ராபட் ஃப்ரொஸ்ட்
என்ற கவிதை வாழ்விம் முடிவற்ற நீள் கதயைய் சொல்கிறது.தமிழினி என்பது கருத்து பறிமாரலுக்கான ஒரு பந்தி வைப்பு.நான் எழுத்தாளனோ அல்லது எழுத்தாளனாக வல்லனோ அல்ல. பகிர்தலின் பொருட்டே இந்த இணயப் பக்கம்.கற்பதற்கும் பெறுவதற்கும் முடிவே கிடையாது என்று ஒரு முறை மதிப்பிற்குறிய சுஜாதா அவர்கள் சொன்னார்.அப்ப்டிப்பட்ட ஒரு கற்றலுக்காண துடக்கம் தான் இது.கற்றுக்கொள்ளும் கடமை என்னுடயதாயினிம்.. கற்றுக்கொடுக்கும் பொறுப்பு உங்களையே சார்ந்தது.
வாருங்கள் என் உலகில் பிரவேசிக்க......
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
வணக்கம் பிரவின்..என் பெயர் வீரமணி...தங்கள் படைப்புகள்..அனைத்தும் படித்தேன்...நன்று.....
இதில் நீங்கள் எழுதியது.எதுவென தனியாக பதிப்பிக்கலாமே.............ஏனெனில் இதில் பல் படைப்பாளிகளின் படைப்புகள் இருக்கும் போல....... நான் தவறாக சொல்லியிருந்தால் தெரியப்புடுத்தவும்...........
நிறைய அன்புடன்
வீரமணி
அன்புள்ள வீரமணி,
தங்கள் பின்னூட்டதிற்க்கு மிக்க நன்றி.இதிலுள்ள எல்லாமே என்னுடய படைப்புதான்.
வெவ்வேறு காலகட்டங்களில் என்னுடைய எழுத்து வெவ்வேறு வாசம் கொண்டிருந்தது.அதனால் தான் அந்தந்த படைப்பு எழுதிய வருடத்தயும் குறிப்பிட்டுள்ளேன். தொடர்ந்து படியுங்கள்...உங்கள் நண்பர்களுக்கும் பரிந்துரை செய்யுங்கள்.
Post a Comment