பந்தம்
--------------
எங்கள் பந்தம்...
வார்த்தைகளில் சிக்காத சொந்தம்
காமம் கடந்ததொரு காதல்..
காதலும் கடந்ததொரு நட்பு ..
நட்பும் கலந்ததொரு உறவு..
உறவும் கடந்ததொரு உரிமை..
உரிமையும் கடந்ததொரு ..
உணர்வு உணர்வும் கடந்ததொரு உண்ணதம் ..
உதட்டளவில் சொன்னால் "உண்மை"..
உண்மையில் சொன்னால் 'உயிர்' ..!
~ 2003
4 comments:
It is really nice. nice blend of all relationships.
பந்தங்களை கடந்த
காதலையும் கடந்த
உரிமையும் கடந்த
ஆனால் உயிரில் கலந்த .. :)) என்று சொல்லலாமா ? வாழ்த்துக்கள் ப்ரவீன் :)
Hi நவீன்...,,
தங்கள் feedback-ku நன்றி ... தொடர்ந்து வாசியுங்கள்.நன்பர்களுக்கும் பரிந்துரயுங்கல்..
உங்க blog பார்த்தேன்...
க்ரேட்..நவீன்...
காதலை ஒரு புதிய சாளரத்தின் மூலம் பார்க்க வைத்ததர்க்காக.புதிய கோணம்...புதிய சிந்தணை.எல்லாம் இப்போது தான் வயதுக்கு வந்த சொற்கள்..அதனால் அது இளைஞர்களை ஈர்க்கும் என்பதில் ஐயம் இல்லை... ஆல் த பெஸ்ட் :)
Nice!!!!!!!!
Post a Comment